என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது- இஸ்ரோ
    X

    சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது- இஸ்ரோ

    நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×