என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆஷஸ் தொடர்- 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
    X

    ஆஷஸ் தொடர்- 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. இறுதியில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    Next Story
    ×