என் மலர்
ஷாட்ஸ்

ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டி- முதல் நாள் ஆட்டநேர முடிவில் 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி
ஹெட்டிங்லே: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் போடப்பட்ட 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டு இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story






