என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரதமர் மோடியைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
    X

    பிரதமர் மோடியைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை

    சைதாப்பேட்டையில் நடந்த பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தி.மு.க. யாரையும் கண்டு பயப்படாது என கூறுகின்றனர். ஆனால் எமர்ஜென்சியின்போது ஓடி ஒளிந்தனர். தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள் என்றார்.

    Next Story
    ×