என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உரிமைத்தொகை பெற தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்த்திருக்கலாம் - அண்ணாமலை விமர்சனம்
    X

    உரிமைத்தொகை பெற தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்த்திருக்கலாம் - அண்ணாமலை விமர்சனம்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    Next Story
    ×