என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 15 பேர் பலி
    X

    உத்தரகாண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 15 பேர் பலி

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) வெடித்ததில் 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர்.

    Next Story
    ×