என் மலர்

    புதுச்சேரி

    சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகள்
    X

    புதுவை மாநில கராத்தே சங்கம் மற்றும் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ள காட்சி. 

    சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை மாநில கராத்தே சங்கம் மற்றும் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகளை புதுவை வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் தொடங்கி உள்ளது.
    • இலவசமாக அனைத்து தற்காப்பு நுணுக்கங்களையும் பயிற்சியளித்து அதில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை அகில இந்திய அளவில் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கராத்தே சங்கம் மற்றும் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகளை புதுவை வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் தொடங்கி உள்ளது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் வளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுவை மாநில சங்க துணைத் தலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். தலைமைப் பயிற்சியாளர் அசோக் பயிற்சிகளை கராத்தே வீரர்கள் வீராங்கனைகளுக்கு அளித்தார்.

    மேலும் பயிற்சியாளர் ராமராஜ் இந்த பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது முழுக்க முழுக்க இலவச கராத்தே பயிற்சி பள்ளியாகும்.

    இலவசமாக அனைத்து தற்காப்பு நுணுக்கங்களையும் பயிற்சியளித்து அதில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை அகில இந்திய அளவில் நடைபெறும்.

    தேசிய போட்டிகளுக்கும் மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த கராத்தே பள்ளி மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கராத்தே பள்ளியாகும். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் மற்றும் பெல்ட் சான்றிதழ்கள் பயிற்சி முடிந்த பின்பு வழங்கப்படும்.

    Next Story
    ×