என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏ.எப்.டி. மில் சாலையில் டெங்கு ஒழிப்பு பணி
    X

    முதலியார் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தீவிர டெங்கு ஒழிப்பு பணி ஏ.எப்.டி. மில் சாலையில் நடைபெற்றது.

    ஏ.எப்.டி. மில் சாலையில் டெங்கு ஒழிப்பு பணி

    • மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரண்யா மற்றும் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தனர்.
    • வாய்க்கால் தூர் வாரி குப்பைகளை அகற்றினர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தீவிர டெங்கு ஒழிப்பு பணி ஏ.எப்.டி. மில் சாலையில் நடைபெற்றது.

    இப்பணியை முதலியார் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரண்யா மற்றும் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தனர்.

    புதுவை நகராட்சி ஊழியர்கள், சுகாதார அலுவலர் துளசிராமன் தலைமையில் வாய்க்கால் தூர் வாரி குப்பைகளை அகற்றினர்.

    Next Story
    ×