
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு - முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
* டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
* மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிதி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்க டிரம்ப் திட்டம்...
* அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* நெதர்லாந்தின் ஹாக் நகரில் கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்கமாட்டோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு...
* செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க வர்த்தக கப்பல்களை தாக்க போவதில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஏமன் நாட்டில் தீவிரமடைந்து வரும் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக எந்தவொரு நாடும் போரில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி - 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி...
* ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது.
* இதன்மூலம் இந்தியா தனது மூன்றாவது வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.
GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தை கிண்டல் செய்வது நல்லதல்ல - அண்ணாமலைக்கு அமைச்சர் மரியவில்சன் பதில்
* சிறிய முதலீடுகளை கூட விட்டுவிட முடியாது.
* ஐபிஎஸ்ஸாக இருந்த அண்ணாமலையிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.
அரவக்குறிச்சி அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி
* இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில், முகமூடி அணிந்த 4 நபர்கள் வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
* வங்கிக்குள் நுழைந்த நபர்கள் பணத்தை திருட முயன்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தானியங்கி ஆபத்து அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகத்தில் 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரம்
* முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தவைர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
* ஒவ்வொரு பகுதியிலும் நிர்வாகிகள் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: அன்புமணி கண்டனம்
* தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அழிப்பதன் நோக்கம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிப்பது தான்.
* தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாளை இறுதிப்போட்டி - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் தங்கம் வெல்லுமா?
* நாளை காலை 10.30 மணிக்கு ஆசிய விளையாட்டு மகளிர் T20 இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - இலங்கை மோதல்.
* ஜப்பான், வங்கதேசத்தை வீழ்த்தி ஃபார்மில் உள்ள ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா மீண்டும் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது.
‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் உத்தரவு
* சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
* பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி கைது செய்தனர்.
புதிய தலைமைச் செயலகம்... முதலமைச்சருக்கு தெரியாமலேயே அரசாணையா? - சண்முகம் கேள்வி
* முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை வெளி வந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சாம்சங் போராட்டம் உள்ளிட்டவற்றில் திமுக அரசை நாங்கள் திக்குமுக்காட வைத்துள்ளோம்.
வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்
* இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
* இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்!
சபரிமலையில் அரவணை பிரசாத தட்டுப்பாடு: தேவஸ்தானத்தின் குளறுபடியால் பக்தர்கள் ஏமாற்றம்!
* புரட்டாசி பூஜையில் அரவணை உற்பத்தி தொய்வால் கடும் தட்டுப்பாடு, பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
* திட்டமிடல் இன்றி புதிய மையம் கட்டியதே காரணம் என அமைச்சர் முரளீதரன் கண்டனம் தெரிவித்தார்.
மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?- மு.க.ஸ்டாலின் கேள்வி
* கடந்த திராவிட மாடல் ஆட்சியில், பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி வாழும் மீனவ மக்களுக்கெனப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தந்தோம்.
* பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதிக்குத் தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?- த.வெ.க. அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்
* அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
* திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
"பொய்ப் பிரசாரம் செய்பவர்களுக்கு விழுந்த பலத்த அடி" – அனுராக் தாக்கூர் யாரை கூறினார்?
* ஜெய்ப்பூர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் பிரம்மாண்ட வெற்றி ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என அனுராக் தாக்கூர் பெருமிதம்.
* பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளதாகவும், இளைஞர்கள் பாஜகவை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
கோடியில் ஒரு நிகழ்வு! நடுக்கடலில் எதிரெதிர் கப்பலில் கேப்டன்களாக தந்தை-மகன்!
* நடுக்கடலில் எதிரெதிர் கப்பலில் கேப்டன்களாக சந்தித்த தந்தை-மகன், கோடியில் ஒரு அரிய நிகழ்வு.
* மகன் ருஷீல் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 11 தொழிலாளர்கள் பலி!
* சூடானில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
* 30 பேர் படுகாயமடைந்தனர், கடந்த வாரம் 82 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
* முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
* 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர்.
* 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவர்.
* முன்னதாக கடந்த 18-ந்தேதி முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்: கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்
* நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 31 பேருக்கு அரசு பணிகளுக்கான ஆணைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
* இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 மாணவர்களுக்கு உடலில் தட்டணுக்கள் குறைந்தது - பரிசோதனையில் தகவல்
* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்த 4-ம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர் ஹரிஷ் குமார் 4 நாட்களாக நீடித்த அதிக காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
* ரத்த அணுக்கள் அதிகரிப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.
விநாயகர் சிலைகள் கரைப்பு - கடற்கரை பகுதியில் ஒதுங்கிய 240 டன் கழிவுகள் அகற்றம்
* நேற்று காலையில் இருந்து இரவு வரை கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரை ஒதுங்க தொடங்கின.
* நீலாங்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கழிவுகள் லாரிகளில் ஏற்றி சென்றனர்.
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.