என் மலர்

  தமிழ்நாடு

  தெருவோர வியாபாரியின் சமோசா வைரல்
  X

  தெருவோர வியாபாரியின் சமோசா வைரல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமோசாவில் காரமான, வறுத்த பிந்தி நிரப்பப்பட்டு ஆலு-சோல் கறி, நறுக்கிய வெங்காயம், சட்னியுடன் பரிமாறபடுகிறது.
  • வீடியோவிற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.

  உணவு பிரியர்களை கவரும் வகையில் வித விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட சில உணவு பொருட்கள் வைரலாகி விடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தெருவோர வியாபாரி ஒருவர் தயாரித்து விற்பனை செய்யும் பிந்தி சமோசா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பேஸ்புக்கில் 'புட்லவர்' என்ற பக்கம் பகிர்ந்துள்ளது.

  அந்த சமோசாவில் காரமான, வறுத்த பிந்தி நிரப்பப்பட்டு ஆலு-சோல் கறி, நறுக்கிய வெங்காயம், சட்னியுடன் பரிமாற படுகிறது. இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.

  Next Story
  ×