என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரை சாய்த்த இந்திய வீராங்கனை
    X

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரை சாய்த்த இந்திய வீராங்கனை

    • லம்போரியா 2:0 என காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார்.
    • 65 கிலோ எடைப்பிரிவில் அபினாஷ் ஜன்வால் வெற்றி பெற்றார்.

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரோசில் நாட்டின் ரோமியோவை எதிர்கொண்டார். இதில் லம்போரியா 5:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    65 கிலோ எடைப்பிரிவில் அபினாஷ் ஜன்வால் மெக்சிகோவின் ஹுகோ பர்ரோனை 5:0 என வீழ்த்தினார்.

    Next Story
    ×