என் மலர்
விளையாட்டு

ஆஸி., ஓபன் பேட்மிண்டன் - சக நாட்டவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென்
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.
- முதல் செட் 23-21 என்ற கணக்கில் பரபரப்பாக சென்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 23-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






