என் மலர்
புதுச்சேரி

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்க கூடாது- கலால்துறை எச்சரிக்கை
- கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை.
புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த மதுபானமும் விற்க கூடாது என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க கூடாது என கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவை மீறி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story






