என் மலர்tooltip icon
    < Back
    Vaaranam Aayiram
    Vaaranam Aayiram

    வாரணம் ஆயிரம்

    இயக்குனர்: கௌதம் மேனன்
    எடிட்டர்:ஆண்டனி
    ஒளிப்பதிவாளர்:ஆர்.ரத்னவேலு
    இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
    வெளியீட்டு தேதி:2025-02-14
    Points:66

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை653548262
    Point123222
    கரு

    வாரணம் ஆயிரம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2008-ம் ஆண்டில் வெளியான படம் வாரணம் ஆயிரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான இந்த படம் வசூலையும் வாரி குவித்தது.

    அப்பா மகன் பாசத்தை கதைக்களமாக கொண்ட வாரணம் ஆயிரம் படம் காதல், ஆக்ஷன் என பல பரிணாமங்களை கொண்டிருந்தது. இந்த படம் சென்னையில் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×