என் மலர்
< Back


வாலி
இயக்குனர்: எஸ்.ஜே. சூர்யா
எடிட்டர்:பி லெனின்
ஒளிப்பதிவாளர்:ஜீவா
இசை:தேவா
வெளியீட்டு தேதி:2025-05-01
நடிகர்கள்
கரு
வாலி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
1999-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'வாலி' ஆகும். இந்த படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும்,கதாநாயகிகளாக சிம்ரன், ஜோதிகா,நடிகர் விவேக்,லிவிங்ஸ்டன் நடித்து உள்ளனர்.இந்தப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கினார்.
இந்தபடத்திற்கு தேவா இசையமைத்து உள்ளார்.அனைத்து இடங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம்.ஒரே தியேட்டரில் 270 நாட்கள் ஓடியது.
இப்படம் உலகம்முழுவதும் ரூ.20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
'வாலி' திரைப்படம் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களின் 'பேவரைட்' திரைப்படமாக இருந்து வருகிறது.இந்த படம் கன்னட மொழியில் ' டப்பிங்' செய்யப்பட்டு கர்நாடகத்திலும் வெற்றிகரமாக ஓடியது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.









