என் மலர்
< Back


சிவா மனசுல சக்தி
இயக்குனர்: எம். ராஜேஷ்
எடிட்டர்:சக்தி சரவணன்
ஒளிப்பதிவாளர்:சக்தி சரவணன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
வெளியீட்டு தேதி:2024-02-07
நடிகர்கள்
கரு
சிவா மனசுல சக்தி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து 2009-ம் ஆண்டு வெளியான படம் சிவா மனசுல சக்தி. ரசிகர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். என அழைக்கப்படும் இந்த படம் பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பியது. சண்டையில் சந்தித்து கொண்ட சிவா மற்றும் சக்தி இறுதியில் எப்படி இணைந்தனர் என்பதை அழகாக சொன்ன படம் சிவா மனசுல சக்தி.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி சரவணன் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை விவேக் அரசன் மேற்கொண்டனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற எஸ்.எம்.எஸ். படம் மீண்டும் ரிலீஸ் ஆனது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.









