என் மலர்
< Back


ஷாஜகான்
இயக்குனர்: கே எஸ் ரவிக்குமார்
இசை:மணி சர்மா
வெளியீட்டு தேதி:2024-02-23
நடிகர்கள்
கரு
ஷாஜகான் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
2001- ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் 'ஷாஜகான்'.
கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இந்தபடத்தில் நடிகர் விஜய்,ரிச்சா பலோட், விவேக்,கோவை சரளா,நிழல்கள்ரவி,அஜய்ரத்னம்,நடித்து உள்ளனர். மணிசர்மா இசையமைத்து உள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதி இருந்தார்.
ஒரு காதல் மருத்துவரின் காதல் வாழ்க்கை மற்றும் அவரது காதல் வாழ்க்கை எப்படி தெரியாமல் சோகத்தில் முடிகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 125 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.









