என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
< Back
மின்னலே
இயக்குனர்: கௌதம் மேனன்
எடிட்டர்:சுரேஷ்
ஒளிப்பதிவாளர்:ஆர்.டி.ராஜசேகர்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீட்டு தேதி:2024-01-05
- 0
- 0
- 0
Points:42
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 243 | 244 |
Point | 32 | 10 |
கரு
மின்னலே திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காதல் படங்களில் ஒன்றாக மாறிய படம் மின்னலே. 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மின்னலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்த மின்னலே படத்தை சுனந்தா முரளி மனோகர் தயாரித்திருந்தார். வெளியீட்டின் போதே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸ்-இன் போதும் மின்னலே படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். இதனால் ரீ-ரிலீஸ்-லும் மின்னலே வசூலை வாரி குவித்தது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
×

X