என் மலர்
< Back


மன்மதன்
இயக்குனர்: ஏ.ஜே. முருகன்
ஒளிப்பதிவாளர்:ஆர்.டி.ராஜசேகர்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
வெளியீட்டு தேதி:2004-11-12
கரு
மன்மதன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
2004 ஆம் ஆண்டு ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.










