என் மலர்
< Back


கீதாஞ்சலி
ஒளிப்பதிவாளர்:திரு
இசை:வித்யாசாகர்
வெளியீட்டு தேதி:2023-02-27
நடிகர்கள்
கரு
விமர்சனம்
2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கீதாஞ்சலி திரைப்படம். மோகன்லால் மனநல தத்துவ மருத்துவராக நடித்திருப்பார். அமானுஷ்ய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷை பரிசோதிக்க வருகிறார். அதற்கடுத்த நடந்த நிகழ்வை பற்றியே மீதிக்கதை . கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் இதுவே.
படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இத்திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.








