என் மலர்
சினிமா செய்திகள்

கதாநாயகனாக அறிமுகமாகும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்- போஸ்டர்கள் வெளியீடு
- அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
- அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் ஆகியோரின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






