என் மலர்
சினிமா செய்திகள்

சித்தி இத்னானி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சித்தி இத்னானி
- சில தினங்களுக்கு முன்பு வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சித்தி இத்னானி.
- இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. அதன்பின்னர் முத்தையா இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சித்தி இத்னானி
இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
only gratitude ???? pic.twitter.com/bJzyPOEpgZ
— Siddhi Idnani (@SiddhiIdnani) June 4, 2023
Next Story






