என் மலர்
22-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி... ... டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
22-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ரகானேவுக்கு LBW முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ரகானே ரிவ்யூ எடுத்தார். நல்ல வேலையாக அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. நோபால் இல்லை என்றால் அந்த பால் அவுட் என அறிவிக்கப்பட்டிருக்கும்.
Next Story






