என் மலர்
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள... ... லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 பைசா அதிகரித்து 81.76 ஆக உள்ளது. நேற்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 பைசா குறைந்து 81.88 ஆக இருந்தது.
Next Story






