என் மலர்
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுகவை... ... Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுகவை போல் பொய் வாக்குறுதிகளை என்றும் சொல்ல மாட்டோம். புதிதாக என்ன சொல்வது? செவ்வாய் கிரகத்தில் ஐ.டி கட்டப்படும், காற்றில் வீடு கட்டப்படும் என அடித்துவிடுவோமா? முதல்வர் சொல்வது போல பொய்யான வாக்குறுதிகளை அடித்து விடுவோமா என தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
Next Story






