என் மலர்
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுக... ... Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுக நிர்வாகிக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளதாக கூறுகிறார்கள். ஏழை பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்துள்ளது என சொல்கிறார்கள். தவெக ஆட்சி அமைந்த உடன் கிட்னி திருட்டு தொடர்புடைய ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தார்.
Next Story






