என் மலர்
ரணில் கைதுக்கு சசி தரூர் கண்டனம் இலங்கை முன்னாள்... ... Tamil News Live: புஜாரா ஓய்வு அறிவிப்பு
ரணில் கைதுக்கு சசி தரூர் கண்டனம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி இருப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story






