காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஒகேனக்களுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.