என் மலர்
12% ஜிஎஸ்டி வரம்பில் இருந்த 99% பொருட்கள், இப்போது... ... Tamil News Live: ரெயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அமல்
12% ஜிஎஸ்டி வரம்பில் இருந்த 99% பொருட்கள், இப்போது 5% வரம்புக்குள் கொண்டு வந்ததாக பெருமைப்படும் நிதியமைச்சர், அதை ஏன் 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யவில்லை? இப்போது செய்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தம் |நியாயமானது என்றால், அதை முன்பே செய்யாமல், கடந்த 8 ஆண்டுகளாக 12% வரியை விதித்து நுகர்வோரைச் சுரண்டி இருக்கிறீர்கள்தானே? என நிர்மலா சீதாராமன் நோக்கி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story






