என் மலர்tooltip icon

    ஆளுநர் ஆர்.ரவி. சட்டசபைக்கு வந்ததும் சபையில்... ... மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை

    ஆளுநர் ஆர்.ரவி. சட்டசபைக்கு வந்ததும் சபையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் வணக்கம் தெரிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. 

    Next Story
    ×