என் மலர்tooltip icon

    உக்ரைனின் நிகோபோல் நகரம் மீது ரஷியா படைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைனின் நிகோபோல் நகரம் மீது ரஷியா படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தின. 50 ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால் ஒருவர் காயமடைந்தாகவும், வீடுகள், எரிவாயு மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது என்றும். அப்பகுதி கவர்னர் வாலன்டின் ரெஸ்னிசென்கோ தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×