என் மலர்
ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செவஸ்டோபோல்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செவஸ்டோபோல் பகுதியில் உள்ள கடற்படை தளத்தை ஆளில்லா விமானம் தாக்கியது. இந்த தாக்குதலில் ஐந்து ரஷிய கடற்படை ஊழியர்கள் காயமடைந்தனர் என்று கிரிமியன் துறைமுக நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோசாயேவ் தெரிவித்தார்.
Next Story






