என் மலர்tooltip icon

    உக்ரைன் அணுமின் நிலைய ஊழியர்களில் சுமார் 100 பேரை ... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைன் அணுமின் நிலைய ஊழியர்களில் சுமார் 100 பேரை ரஷியப் படைகள் கடத்தியதாக உக்ரைன் அணுமின் நிலைய நிறுவன தலைவர் எனர்கோடாமின் பெட்ரோ கோடின் தெரிவித்துள்ளார். ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலைய பகுதியில் சுமார் 500 ரஷிய வீரர்கள் உள்ளதாகவும், அவர்கள்தான் ஊழியர்களை பணி நிலையங்களுக்குள் அனுமதிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×