என் மலர்
ரஷிய வர்த்தகத்துறை அதிகாரிகள் செய்தி... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
ரஷிய வர்த்தகத்துறை அதிகாரிகள் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களில் ரஷியாவில் 140 நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. பங்குதாரர்களின் அழுத்தம் மற்றும் பொதுக் கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை எடுக்கின்றன. சில நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்றுவிட்டன. மேலும் சில நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன என தெரிவித்துள்ளனர்.
Next Story






