என் மலர்
தூதரக உறவுகளை துண்டித்த உக்ரைனை வட கொரியா கடுமையாக... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
தூதரக உறவுகளை துண்டித்த உக்ரைனை வட கொரியா கடுமையாக சாடி உள்ளது. பிரிந்து சென்ற இரண்டு பிராந்தியங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதை எதிர்ப்பதற்கு உக்ரைனுக்கு உரிமை இல்லை என்றும், இந்த நடவடிக்கையை இறையாண்மையின் சட்டப்பூர்வ நடவடிக்கை என்றும் வடகொரியா கூறியிருக்கிறது.
Next Story






