என் மலர்tooltip icon

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா,... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, உக்ரைனில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, தி ஹேக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இன்று உரையாற்றினார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு தீர்ப்பாயத்தை உருவாக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நீதிமன்றம், ரஷியாவின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைமையை தனது வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறிய அவர், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்க மாட்டோம் என்றார்.

    Next Story
    ×