என் மலர்tooltip icon

    நாட்டிற்கு வெளியே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    நாட்டிற்கு வெளியே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற ராணுவ நடவடிக்கைகளின் போது, ரஷிய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

    சிறப்பு நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நிறுவனங்கள் அரசாங்க ஒப்பந்தங்களை மறுக்க முடியாது. தேவைப்பட்டால் ஊழியர்கள் இரவு மற்றும் விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டியிருக்கும். 

    Next Story
    ×