என் மலர்
உக்ரைன்- ரஷியா போர் உலகப் பொருளாதாரத்திற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைன்- ரஷியா போர் உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க நிதித்துறை மந்திரி ஜேனட் யெல்லன் தெரிவித்தார். ஜி20 மந்திரிகள் இந்தோனேசியாவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். உலகமே கொரோனா தொற்றுநோயிலிருந்து மீள்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ரஷியாவின் படையெடுப்பு பணவீக்கத்தை உயர்த்தியிருப்பதாக அவர் கூறி உள்ளார்.
Next Story






