என் மலர்tooltip icon

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தை குழுவினர் நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து அதிக அளவு உணவு தானியங்களை விடுவித்து, ஏழை நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முட்டுகட்டையை நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×