என் மலர்
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் பிரிந்த... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் பிரிந்த டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மக்கள் குடியரசுகளை சுதந்திர நாடுகளாக வட கொரியா அங்கீரித்துள்ளது. இதனை பிரிவினைவாத தலைவரும் ரஷிய அரசு செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன. ரஷியா மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக வட கொரியா இந்த பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், வடகொரியாவுடனான உறவை துண்டித்தது.
Next Story






