என் மலர்
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் போர் விமானங்கள்,... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய படைகளின் தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் உயிரிதுள்ளனர். ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Next Story






