என் மலர்tooltip icon

    கார்கிவ் நகரில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    கார்கிவ் நகரில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டு வெடித்து சிதறின. ரஷிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×