என் மலர்
கிழக்கு உக்ரைன் நகரமான சாசிவ் யாரில் உள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
கிழக்கு உக்ரைன் நகரமான சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், எதிர் தாக்குதல் நடத்தும் நடவடிக்கையாக தெற்கே ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு மக்களிடம் உக்ரைன் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது
Next Story






