என் மலர்tooltip icon

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், எதிரியுடன் போராடுவதற்கு இது எங்களுக்கு உதவும் என கூறினார்.

    Next Story
    ×