என் மலர்
மாஸ்கோவில் பாராளுமன்ற தலைவர்களுடன் அதிபர்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
மாஸ்கோவில் பாராளுமன்ற தலைவர்களுடன் அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புதின், போர்க்களத்தில் ரஷியாவை தோற்கடிக்க வேண்டுமென மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
மேற்கத்திய நாடுகள் முயற்சித்துப் பார்க்கட்டும். கடைசி உக்ரைனியர் இருக்கும்வரை மேற்கத்திய நாடுகள் நம்முடன் சண்டையிட விரும்புவதாக நாம் கேட்டிருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு மிகவும் சோகமானது. ஆனால், இந்தப் போர் அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது.
சண்டை நீண்டுகொண்டே சென்றால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே செல்லும் என தெரிவித்தார்.
Next Story






