என் மலர்
ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். கூட்டத்தின் இடையே, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள், உக்ரைன் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி, கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
Next Story






