என் மலர்
உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், கிழக்குப் பகுதியில் ரஷிய படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது. நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுடையது அனைத்தையும் திருப்பி பெறுவோம். கருங்கடல் உக்ரேனியர்களுடையதாகவும் பாதுகாப்பாகவும் மாறும் என தெரிவித்தார்.
Next Story






