என் மலர்
ரஷிய படைகள் இன்று கிழக்கு உக்ரைனில், முன்களப்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படைகள் இன்று கிழக்கு உக்ரைனில், முன்களப் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேரும் விண்ணப்பம் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு முன்னதாக ரஷியா தாக்குதல்களை அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கணித்திருந்தார்.
Next Story






