என் மலர்
கிரீமிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிரீமிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் தூரப்பண மேடைகளை உக்ரைன் படைகள் தாக்கியதாக, ரஷியாவால் இணைக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்தின் தலைவர் கூறினார். இதையடுத்து, உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. ஏவுகணை தாக்குதல்களில், துறைமுகத்தில் உள்ள உணவு குடோன் அழிந்துவிட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Next Story






