என் மலர்
செவெரோடோனெட்ஸ்க் நகரின் புறநகர் பகுதிகளை ரஷிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
செவெரோடோனெட்ஸ்க் நகரின் புறநகர் பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தொடர்ந்து வருவதால், ரஷியப் படைகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story






